--- --:--:-- --

அம்பத்கர் பிறந்தநாள் பொது விடுமுறையாக அறிவிப்பு

7

சட்டமேதை அம்பேத்கர் பிறந்தநாளான ஏப்ரல் 14-ம் தேதியை பொது விடுமுறையாக மத்திய அரசு அறிவித்துள்ளது. இதுதொடர்பான அறிவிப்பை மத்திய கலாசாரத்துறை அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத் வெளியிட்டுள்ளார்.

 

அரசாணையை எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள அவர், அரசியலமைப்பின் சிற்பி, சமூகத்தில் சமத்துவத்திற்கான புதிய சகாப்தத்தை நிறுவிய அம்பேத்கரின் பிறந்தநாளில் பொது விடுமுறை அளிக்கப்படும் எனக் குறிப்பிட்டுள்ளார்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon