--- --:--:-- --

மகனிடம் பேச முடியாமல் தவிக்கும் ஷிகர் தவான்

6

தன் மகனை பிரிந்து வேதனையுடன் வாழ்த்து வருவதாக இந்திய கிரிக்கெட் வீரர் ஷிகர் தவான் தெரிவித்துள்ளார். மகனை பார்த்து 2 ஆண்டுகள் ஆவதாகவும், அவனிடம் பேசி ஒராண்டு ஆவதாகவும் பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்.

 

தனது செல்போன் எண்ணை ப்ளாக் செய்தாலும், குறுச்செய்தி அனுப்புவதை நிறுத்தவில்லை எனவும் வருத்தத்துடன் கூறியுள்ளார். ஷிகர் தவானுக்கும் அவரது மனைவிக்கும் கடந்த 2023ஆம் ஆண்டு விவாகரத்தானது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon