என் மக்களை சந்திக்க தடை போட நீங்கள் யார்? – விஜய் கேள்வி
முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் அவர்களே., பேர மட்டும் வீராப்பா சொன்னா பத்தாது. ஜனநாயக ரீதியா என் மக்களை சந்திக்க தடை போட நீங்கள் யார்?
காட்சிக்கு திராவிடம், ஆட்சிக்கு திராவிட மாடல் என தினம் தோறும் மக்கள் பிரச்சனைகளை மடை மாற்றி உங்கள் விரோத ஆட்சியை மன்னர் விரோத ஆட்சி போன்று நடத்தும் ஒவர்கள் ஒன்றாய் இரண்டா? என தவெக தலைவர் விஜய் பேச்சு.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




