தமிழகத்தை வஞ்சிப்போருடன் திமுக அரசு கூட்டணி: தமிழிசை
தொகுதி மறுவரை தொடர்பான கூட்டம் தமிழகத்தை வஞ்சிக்கும் கூட்டம் என தமிழிசை விமர்சித்துள்ளார். முல்லை பெரியாறு, காவிரி பிரச்னைகளில் பினராயி, DK சிவகுமார் தமிழகத்தை தொடர்ந்து வஞ்சித்து வருவதாகவும் அவர் குற்றஞ்சாட்டியுள்ளார்.
மற்ற மாநிலங்களில் மக்கள் தொகைக்கு ஏற்ப MP எண்ணிக்கை இல்லை எனவும் மற்றும் தமிழகத்தில் தொகுதிகளின் எண்ணிக்கையை குறைக்கும் நோக்கம் மத்திய அரசுக்கு இல்லை என்றும் அவர் கூறியுள்ளார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




