--- --:--:-- --

குத்துச்சண்டை லெஜண்ட் காலமானார்!

9

அமெரிக்காவைச் சேர்ந்த பிரபல குத்துச்சண்டை ஜாம்பவானும், நாக் அவுட் மன்னனுமான ஜார்ஜ் ஃபோர்மேன் (76) இன்று காலமானார். குத்துச்சண்டையின் ‘டேஞ்சரஸ் எரா’ என அழைக்கப்படும் 1970-80 களில் கோலோச்சியவர்.

 

எதிராளிகளை 2 ரவுண்டுகளிலேயே வீழ்த்தும் அசாத்திய ‘பவர்’ கொண்ட ஜார்ஜ் ஃபோர்மேனை, நாக் அவுட் ஆக்கியது முகமது அலி மட்டுமே. குத்துச்சண்டை வரலாற்றில் இன்றைக்கு வரை அதிக PUNCHING POWER கொண்டவர் இவர் மட்டுமே.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon