--- --:--:-- --

தாறுமாறாக ஓடி டீ கடையை சிதைத்த ஆம்புலன்ஸ்..!

8

சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி அருகே ஆம்புலன்ஸ் ஒன்று சாலையில் சென்ற பொழுது தாறுமாறாக ஓடிய ஆம்புலன்ஸ் டீக்கடைக்குள் புகுந்து விபத்திற்கு உள்ளானது.

 

நல்வாய்ப்பாக ஆம்புலன்ஸ் முன் பகுதியில் மது பாட்டில் இருந்தது கண்டறியப்பட்டது. இதையடுத்து ஆம்புலன்ஸ் ஓட்டுனர் சிவக்குமாரை காவல் நிலையம் அழைத்து சென்று மது போதையில் வாகனம் ஓட்டினாரா என்பது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon