--- --:--:-- --

பிரபல அனிமேஷன் தொடர் இயக்குநர் மரணம்

8

ஜப்பானைச் சேர்ந்த உலகப் புகழ்பெற்ற பிரபல அனிமேஷன் தொடர் இயக்குநர் ஷெகேக்கி ஆவாய் (71) காலமானார். 1980 முதல் பல்வேறு அனிமேஷன் கேரக்டர்களை அவர் உருவாக்கியுள்ளார். பல்வேறு அனிமேஷன் தொடர்களையும் அவர் இயக்கியுள்ளார்.

 

அவற்றில், அட்டாக் ஆன் டைட்டன், மை ஹீரோ அகாடமியா, நருடோ, டோரேமான், டெர்மினேட்டர் ஜீரோ, சூசைட் ஸ்குவாடு ISEKAI உள்ளிட்டவை புகழ்பெற்றவை ஆகும். இதில் நீங்கள் பார்த்த சீரியல் எது?

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon