--- --:--:-- --

இஸ்ரேல் தாக்குதல்: பலி எண்ணிக்கை 342ஆக உயர்வு

9

காசா மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் பலியானோர் எண்ணிக்கை 342ஆக உயர்ந்துள்ளது. பணயக் கைதிகளை விடுவிக்கும் விவகாரத்தில் ஹமாஸ் இயக்கத்தினர் கெடுபிடி காட்டி வருகின்றனர்.

 

இதையடுத்து காசா பகுதிகள் மீது இஸ்ரேல் ராணுவம் தாக்குதல் நடத்தியது. காசா பகுதியில் வாழும் பாலஸ்தீன மக்கள், ரம்ஜான் நோன்பு இருக்கின்றனர். இந்த சூழ்நிலையில் அங்கு இஸ்ரேல் நடத்தியுள்ள தாக்குதல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon