செல்போன் மோகம்.. குழந்தையை மறந்த தாய்…!
நம்மில் பலர் செல்போனில் பேசினால் சுற்றி என்ன நடக்கிறது என்பதையே மறந்துவிடுவோம். இங்கே பெண் ஒருவருக்கு அப்படி நடந்துள்ளது. அவர் மறந்தது, பெற்ற குழந்தையை. பார்க் சென்ற பெண் ஒருவர், செல்போனில் பேசியபடி அப்படியே செல்கிறார்.
அவரைப் பின்தொடர்ந்து சென்ற நபர் ஒருவர், பெண் மறந்து விட்டுச் சென்ற கைக் குழந்தையை அவரிடம் பத்திரமாக ஒப்படைக்கிறார். வீடியோவைப் பார்த்துவிட்டு கருத்துகளை பதிவிடுங்கள்.





