--- --:--:-- --

திமுக அரசை மாற்றுவோம்.. விஜய் வீடியோ வெளியீடு..!

4

2026 தேர்தலில் திமுக அரசை மாற்ற உறுதியேற்போம் என்று விஜய் வலியுறுத்திள்ளார். மகளிர் தினத்தையொட்டி வீடியோ மூலம் தனது வாழ்த்துகளை பெண்களுக்கு அவர் பகிர்ந்துள்ளார்.

 

திமுக அரசின் ஆட்சியில் பெண்களுக்கு பாதுகாப்பில்லை, இதனால் மகிழ்ச்சியில்லாமல் பெண்கள் இருப்பதாக அவர் சாடியுள்ளார். எல்லாமே மாற்றத்திற்கு உரியதுதான் என்றும், அதுபோல திமுக அரசையும் மாற்றுவோம் என்றும் விஜய் கூறியுள்ளார்.

Right Menu Icon