பைக்கில் அலட்சியமாக திரும்பியதால் நேர்ந்த விபத்து..!
திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே பைக் மீது கார் மோதி பெண் தூக்கி வீசப்பட்ட சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது.
சிறுமலையை சேர்ந்த நதியா என்பவர் உறவினருடன் பைக்கில் சென்ற பொழுது தேசிய நெடுஞ்சாலையில் மதுரை சாலையில் திரும்பிய பொழுது எதிர்சாலையில் வேகமாக வந்த கார் இவர்களின் பைக் மீது மோதியது.






