--- --:--:-- --

பத்ம ஸ்ரீ விருதாளர் கோதாவரி சிங் காலமானார்..!

10

பிரபல கைவினைக் கலைஞர் பத்ம ஸ்ரீ கோதாவரி சிங் (84) உடல்நலக்குறைவால் காலமானார். டெல்லியில் ஆண்டுதோறும் நடைபெறும் குடியரசு தினவிழா அணிவகுப்பில் இடம்பெறும் அலங்கார ஊர்திகளில் இவரது கைவண்ணத்தில் உருவான பொம்மைகள் பல முறை இடம்பெற்றுள்ளன.

 

காசியில் வசித்து வந்த இவரைப் பிரதமர் நரேந்திர மோடி இரண்டு முறை நேரில் சந்தித்துள்ளார். கோதாவரி சிங் மறைவுக்குப் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon