அண்ணன் தங்கை உறவு என்பதால் காதலை முறித்துக் கொண்ட காதலன்.. காதலி செய்த கொடூரம்..!
விழுப்புரம் மாவட்டம் கிரிமேடு கிராமத்தைச் சேர்ந்த சட்டக்கல்லூரி மாணவரான ஜெயசூர்யா காதல் உறவை தொடர மறுத்ததால் தேநீரில் எலிபேஸ்ட் கலந்து கொடுத்ததாக கல்லூரி மாணவி ஒருவர் மீது காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.
இருவரும் அண்ணன், தங்கை உறவு குடும்பத்தினர் எதிர்ப்பு தெரிவித்ததால் தொடர்பை ஜெயசூர்யாவை கத்தியால் கிழித்த புகைப்படத்தை அனுப்பியதால் ஜெயசூர்யா சமாதானம் அடைந்தார். குடும்பத்தினர் சுப நிகழ்ச்சிக்கு சென்றதாக கூறி கடந்த மாதம் இரண்டாம் தேதி ரகசியமாக அழைத்த ரம்யா ஜெயசூர்யாவிற்கு தேநீர் கொடுத்ததாக கூறப்படுகிறது.
ஜெயசூர்யாவிற்கு whatsapp செய்தி அனுப்பிய ரம்யா ஏமாற்றம் என்றதால் தேநீரில் எலி பேஸ்ட் கலந்ததாக தெரிவித்தார். இதனையடுத்து உடல்நிலை பாதிக்கப்பட்ட ஜெயசூர்யா சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார். ஜெயசூர்யா தந்தை அளித்த புகாரின் பேரில் எழும்பூர் மேஜிஸ்திரேட் முன்னிலையில் போலீசார் வாக்குமூலம் ஒன்றை பதிவு செய்தனர்.






