--- --:--:-- --

சீமானிடம் 300 கேள்விகள் கேட்க காத்திருக்கும் காவல்துறை

12

விஜயலட்சுமி பாலியல் புகாரில் வளசரவாக்கம் காவல்நிலையத்தில் இன்று 8 மணிக்கு ஆஜராகும் சீமானிடம் 300 கேள்விகள் கேட்க காவல்துறையினர் தயாராக இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

 

ஆடியோ, வீடியோ, புகைப்பட ஆதாரங்களையும் வைத்து சீமானிடம் கேள்வி எழுப்ப காவல்துறையினர் திட்டம் என்றும் கூறப்படுகிறது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon