ஒரு கிலோ வெள்ளியுடன் சூட் கேஸை தவறவிட்ட பயணி..!
சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் 21 சவரன் தங்கமும் ஒரு கிலோ விலை பொருட்களுடனும் பயணி தவற விட்ட சூட்கேசை போலீசார் மீட்டு ஒப்படைத்தனர். ஏழு கிணறு பகுதியைச் சேர்ந்த கனிஷ்குமார் என்பவர் குடும்பத்துடன் டெல்லி சென்று விட்டு தமிழ்நாடு எக்ஸ்பிரஸ் ரயிலில் சென்னை திரும்பினார்.
தான் எடுத்து வைத்திருந்த எட்டு உடைமைகளில் ஒன்று தவறவிட்டதை வீட்டுக்கு வந்ததும் தெரிந்து கொண்டதால் உடனடியாக போலீசில் புகார் அளித்தார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





