--- --:--:-- --

மத்திய, மாநில அரசுகளுக்கு எதிராக தமிழக வெற்றி கழகம் போராட்டம்..!

4

மும்மொழிக் கொள்கையை அமல்படுத்தக் கூடாது என வலியுறுத்தி விஜயின் தமிழக வெற்றி கழகம் சார்பில் மயிலாடுதுறையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

 

தமிழகத்தில் குழந்தைகள் மற்றும் பெண்களை பாலியல் துன்புறுத்தலில் இருந்து பாதுகாத்திடவும் கள்ள சாராய விற்பனையை தடுக்க வலி.யுறுத்தியும் தவெகவினர் முழக்கங்களை எழுப்பினர்.

 

Right Menu Icon