GVயின் டைவர்ஸுக்கு நானா காரணம்? திவ்யா
GV- சைந்தவி பிரிவதற்கு நான் தான் காரணம் என பெண்களே திட்டுவது வேதனையை தருவதாக திவ்யபாரதி தெரிவித்துள்ளார்.
விவாகரத்தான பின், அவர்கள் இருவரும் இணைந்து பாடிய இசை நிகழ்ச்சிக்கு பிறகுதான் தன்னை அதிகம் டார்கெட் செய்வதாகவும், அவர்களின் வாழ்க்கையை தான் கெடுத்துவிட்டதாக கூறுவதாகவும் அவர் வருத்தத்துடன் பதிவு செய்துள்ளார். ‘பேச்சிலர்’ படத்தை தொடர்ந்து ‘கிங்ஸ்டன்’ படத்திலும் GV- திவ்யபாரதி நடிக்கின்றனர்.





