--- --:--:-- --

பிக் பாஸ் பாலாஜி முருகதாஸ் வெளியிட்ட ஐ அம் சாரி வீடியோ..!

2

ஃபயர் மூவி கதாநாயகன் பாலாஜி முருகதாஸ் சமூக வலைதளத்தில் வெளியிட்ட வீடியோவால் ரசிகர்களுக்கு ரூ.2,000 அபராதம் விதித்து போக்குவரத்து போலீசார் அதிரடி காட்டியுள்ளனர்.

 

ஃபயர் மூவி எப்படி உள்ளது என்பது குறித்து காரில் சென்றபடியே நடிகர் பாலாஜி முருகதாசிடம் இருசக்கர வாகனத்தில் ஹெல்மெட் அணியாமல் சென்ற ரசிகர்கள் ரிவ்யூ சொன்ன வீடியோவை வெளியிட்டு இருந்தார்.

 

Right Menu Icon