--- --:--:-- --

2ஆம் ஆண்டு தொடக்க விழாவில் விஜயின் புதிய திட்டம்..!

4

TVK 2ஆம் ஆண்டு கொண்டாட்டத்தில் அக்கட்சியின் கொள்கை தலைவர்களது சிலைகளை திறந்து வைக்கும் விஜய், தனது சுற்றுப்பயண விவரங்களையும் வெளியிட உள்ளார்.

 

அனைத்து சட்டமன்றத் தொகுதிகளிலும் உள்ள முக்கியப் பிரச்னைகள் குறித்து அப்பகுதியில் உள்ள சமூக ஆர்வலர்களை நேரில் சந்தித்து ஆலோசனை நடத்தவும் திட்டமிட்டுள்ளாராம்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon