--- --:--:-- --

அறுவை சிகிச்சை நிபுணர் செரியன் உடல் நல்லடக்கம்..!

3

ந்தியாவின் முதல் இருதய மாற்று அறுவை சிகிச்சை நிபுணரான பத்மஸ்ரீ கே.எம்.செரியன், உடல்நலக் குறைவு காரணமாக பெங்களூருவில் கடந்த 25ஆம் தேதி காலமானார். அவரது உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக முகப்பேர் ஹாஸ்பிட்டலில் வைக்கப்பட்டு இருந்தது.

 

இந்நிலையில், நேற்று கீழ்பாக்கம் கல்லறைத் தோட்டத்தில் உடல் அடக்கம் செய்யப்பட்டது. இதில் டாக்டர்கள், பல்வேறு பகுதி மக்கள் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினர்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon