--- --:--:-- --

சனாதன எதிர்ப்பு அரசின் சனாதன விளம்பரம்..!

2

திமுக அரசு சனாதனத்திற்கு எதிரான அரசு என்று முதல்வர் ஸ்டாலினே பலமுறை சொல்லியிருக்கிறார். ஆனால், அரசின் பேருந்து நிலையங்களில் ‘சனாதானத்தின் அருமை’ என்று விளம்பரங்கள் செய்யப்பட்டுள்ளன.

 

சென்னை பெசண்ட் நகர் பேருந்து நிலையத்தில் உத்தர பிரதேச அரசின் சார்பில் இந்த விளம்பரம் செய்யப்பட்டுள்ளது. இந்த போட்டோவை பகிர்ந்து நெட்டிசன்கள் திமுகவை விமர்சித்து வருகின்றனர்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon