--- --:--:-- --

Startupகளுக்கு நிதியுதவி: ஜன.25 வரை அவகாசம்

6

Startup நிறுவனங்களுக்கு நிதியுதவி, சந்தைவாய்ப்பு உதவிகளை அரசின் ஸ்டார்ட் அப் TN நிறுவனம் செய்து தருகிறது. இதில், பசுமை தொழில்நுட்பம், பெண்களை முதன்மை பங்குதாரர்களாக கொண்ட நிறுவனங்களுக்கு  ரூ.15 லட்சமும், மற்ற துறை நிறுவனங்களுக்கு ரூ.10 லட்சமும் நிதியுதவி வழங்கப்படுகின்றன.

 

இதனைப் பெற Startup TNல் விண்ணப்பிக்க நேற்றுவரை அவகாசம் அளிக்கப்பட்ட நிலையில், தற்போது வரும் 25ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

Right Menu Icon