--- --:--:-- --

நூடுல்ஸ் பாக்கெட்டில் நெளிந்த புழுக்கள்..!

6

உதகையில் மளிகை கடையில் வாங்கப்பட்ட நூடுல்ஸ் பாக்கெட்டில் புழுக்கள் இருந்ததால் வாடிக்கையாளர் அதிர்ச்சி அடைந்தார். நீலகிரி மாவட்டம் முதுகையைச் சேர்ந்தவர் மளிகை கடையில் நூடுல்ஸ் பாக்கெட் வாங்கியுள்ளார்.

 

அதனை சமைப்பதற்கு உடைத்து பார்த்த பொழுது புழுக்கள் நிறைந்து கொண்டிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். நூடுல்ஸ் பாக்கெட்டில் காலாவதி ஆவதற்கு ஒரு மாத காலம் உள்ளதாக குறிப்பிட்டுள்ள நிலையில் அதற்கு முன்னதாகவே புழுக்கள் இருந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon