--- --:--:-- --

கைது செய்யப்பட்ட  குஷ்பு விடுவிப்பு..!

7

அண்ணா பல்கலை. மாணவி வன்கொடுமை சம்பவத்தை கண்டித்து மதுரையில் குஷ்பு தலைமையில் பாஜக மகளிரணி பேரணி நடைபெற்றது. போலீஸ் தடையை மீறி இந்தப் பேரணியை நடத்தியதால் குஷ்பு உள்ளிட்ட பாஜக மகளிரணி உறுப்பினர்கள் கைது செய்யப்பட்டனர்.

 

இந்நிலையில், 3 மணிநேரத்திற்கு பிறகு குஷ்பு உள்ளிட்டோர் விடுவிக்கப்பட்டனர். அப்போது நிருபர்களிடம் பேசிய குஷ்பு, தங்களை ஆடுகள் வைக்கும் இடத்தில் அடைத்திருந்ததாக குற்றஞ்சாட்டினார்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon