--- --:--:-- --

ரிஜிஸ்டர் ஆபீஸ் செல்லாமலே இனி திருமணப் பதிவு..!

10

ஆன்லைனில் திருமணப் பதிவு திட்டத்தை விரைவில் அமலுக்கு கொண்டு வர TN அரசு திட்டமிட்டுள்ளது. தற்போதுள்ள நடைமுறையில் பதிவு கட்டணம் ரூ.100, கணினி கட்டணம் ரூ.100 என மொத்தம் ரூ.200 தான்.

 

ஆனால் சில இடங்களில் ரூ.10,000 வரை லஞ்சம் பெறப்படுவதாக கூறப்படுகிறது. நடைமுறை சிக்கல்களை களைந்து ‘ஸ்டார்-3’ மூலம் தம்பதிகள் ரிஜிஸ்டர் ஆபீஸ் செல்லாமல், தேவையான ஆவணங்களை ஆன்லைனில் அப்லோடு செய்து சான்று பெற வழிவகை செய்கிறது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon