சௌமியா அன்புமணி கைது..!
தடையை மீறி போராட்டத்தில் ஈடுபட்ட பாமக தலைவர் அன்புமணியின் மனைவி சௌமியா உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்ட அக்கட்சியினரை போலீசார் கைது செய்தனர்.
சென்னை அண்ணா பல்கலை. மாணவி வன்கொடுமை சம்பவத்தை கண்டித்து PMK மகளிர் அணி சார்பில், வள்ளுவர் கோட்டத்தில் அறிவிக்கப்பட்ட போராட்டத்திற்கு காவல்துறை அனுமதி மறுத்திருந்த போதிலும், தடையை மீறி போராட்டத்தில் ஈடுபட்டதால் கைது செய்யப்பட்டனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




