--- --:--:-- --

இந்தாண்டில் 23 நாள்கள் அரசு விடுமுறை: அரசு

10

இந்தாண்டில் 23 நாள்களை பொது விடுமுறையாக அரசு அறிவித்துள்ளது.

 

அதன்படி, இன்று ஜன 1 விடுமுறை. இதையடுத்து, ஜன 14, ஜன 15, ஜன 16, ஜன 26, பிப் 11, மார்ச் 30 விடுமுறையாகும். இதேபோல், மார்ச் 31, ஏப்ரல் 1, ஏப். 10, ஏப். 14, ஏப். 18, மே 1. ஜூன் 7, ஜூலை 6, ஆகஸ்ட் 15, ஆகஸ்ட் 16, ஆகஸ்ட் 27, செப் 5, அக் 1, அக் 2, அக் 20, டிச 25 ஆகிய நாள்களும் அரசு பொது விடுமுறை ஆகும்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon