--- --:--:-- --

நாளை ஒரு நாள் விடுமுறை

8

EX PM மன்மோகன் சிங் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கும் வகையில், மத்திய அமைச்சரவை முக்கிய முடிவு எடுத்துள்ளது. அதன்படி நாளை (சனிக்கிழமை) விடுமுறை என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விடுமுறை மத்திய அரசு ஊழியர்கள், நாட்டின் மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனங்களுக்கும் பொருந்தும்.

 

ஏற்கனவே 7 நாட்கள் துக்கம் அனுசரிக்கப்படும் என மத்திய அரசு அறிவித்திருந்தது. அதன் ஒருபகுதியாக இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Right Menu Icon