--- --:--:-- --

தேர்தலை விட்டு விலகத் தயார்: டிடிவி

10

திமுக – பாஜக மீண்டும் கூட்டணியமைத்தால் 2026 தேர்தலில் இருந்து விலகி இருக்கத் தயார் என டிடிவி தினகரன் அறிவித்துள்ளார்.

 

பாஜகவுடன் கூட்டணியமைத்தால் மட்டுமே அதிமுக வெற்றிபெறும் என்று மீண்டும் மீண்டும் கூறிவரும் அவர், தான் இருப்பது EPSக்கு பிடிக்கவில்லை என்றால், விலகிக் கொள்கிறேன் என்று கூறியிருக்கிறார். 2021 தேர்தலின்போது இதே உத்தியை பரிந்துரைத்ததாகவும் அவர் பேசியுள்ளார்.

Right Menu Icon