--- --:--:-- --

100 கிலோ எடை..5 அடி நீளம்..மீனவர்கள் வளையல் சிக்கிய ராக்கெட் உதிரி பாகம்..!

6

சென்னை காசிமேடு மீனவர் வலையில் சிக்கிய ராக்கெட் உதிரி பாகம் குறித்து மீன்வளத்துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு இருக்கின்றனர்.

 

மீனவர்களுக்கு சொந்தமான விசைப்படகில் சென்று ஸ்ரீஹரிகோட்டா அருகே மீன்பிடித்த பொழுது 100 கிலோ எடை கொஞ்சம் 5 அடி நீளம் உள்ள ராக்கெட் உதிரி பாகம் கிடைத்ததாக மீனவர்கள் கூறியுள்ளனர்.

 

Right Menu Icon