சபரிமலையில் நடந்த உச்சகட்ட அதிர்ச்சி..ஐயப்ப பக்தர்கள் செய்த செயல்..!
சபரிமலை ஐயப்பன் கோயிலில் உள்ள கட்டிடம் ஒன்றின் மேற்கூரையிலிருந்து கீழே குதித்து பக்தர் ஒருவர் தற்கொலை செய்து கொண்டது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
கீழே விழுந்தவரை உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்து சென்று நிலையில் அவர் உயிரிழந்ததாக கூறப்படுகிறது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





