--- --:--:-- --

கிறிஸ்மஸ் தாத்தா வேடம் அணிந்த மறுநொடி மரணம்..!

4.1

யாருக்கு எந்த நேரத்தில் என்ன நடக்கும் என்றே தெரியாத அளவுக்கு நிலைமை சென்று கொண்டிருக்கிறது. 15 வயது சிறுமி ஹார்ட் அட்டாக்கில் பலி, மணமேடையில் மாப்பிள்ளை மாரடைப்பால் சாவு போன்ற செய்திகள் பீதியை ஏற்படுத்துகின்றன.

 

இந்நிலையில், குன்னூரில் கிறிஸ்மஸ் தாத்தா வேடமணிந்து தனது குடும்பத்துடன் நடனமாடி கொண்டிருந்த பிரான்சிஸ் (46) என்பவர் மாரடைப்பால் உயிரிழந்த வீடியோ வைரலாகி வருகிறது.

Right Menu Icon