வீட்டிற்குள் பயங்கர சத்தத்துடன் விழுந்த மர்ம பொருள்..!
நாகப்பட்டினம் மாவட்டம் வேளாங்கண்ணியை சேர்ந்த ஹிந்து மக்கள் கட்சி நிர்வாகி ராஜேந்திரன் என்பவரது வீட்டின் மேற்கூறையில் இரண்டு சிமெண்ட் சீட்டுகளை உடைத்துக் கொண்டு அரை கிலோ அளவிற்கு மர்ம பொருள் விழுந்ததாக கூறப்படுகிறது.
காடா துணி சுற்றி பாதி எரிந்த நிலையில் விழுந்த மர்ம பொருளை எடுத்துச் சென்றுள்ள போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





