--- --:--:-- --

நடிகர் ஷாருக்கானுக்கு கொலை மிரட்டல்..!

8

ஷாருக்கானுக்கு கொலை மிரட்டல் விடுத்த இளைஞரை போலீசார் கைது செய்தனர். மகாராஷ்டிராவில் முன்னாள் அமைச்சர் கொலை வழக்குகளில் தொடர்புடைய நிழலுலக தாதா லாரன்ஸ் விஷ்ணுவின் கும்பல் இந்து முன்னணி நடிகர் சல்மான்கான் கொலை செய்ய திட்டம் தீட்டியதாக அம்பலமானது.

 

பலத்த போலீஸ் பாதுகாப்பு கொடுக்கப்பட்டுள்ளது. இருப்பினும் சல்மான் கானுக்கு அவ்வப்போது மிரட்டல் வருகிறது. இளைஞரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் தீவிர விசாரணை நடந்து வருகிறது.

 

இந்த நிலையில் சல்மான் கானை போன்று நடிகர் ஷாருக் கானையும் மர்ம நபர் தொலைபேசி எண்ணில் மிரட்டல் விடுத்துள்ளார். இது தொடர்பாக வழக்கு பதிவு செய்த மும்பை போலீசார் அழைப்பு வந்த செல்போன் எண்ணை வைத்து அந்த நபரை தேடி வருகின்றனர்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon