நடுவானில் விமானத்தின் கதவை திறக்க முயன்ற பயணியால் பரபரப்பு..!
நடுவானில் பறந்து கொண்டிருந்த விமானத்தின் கதவை திறக்க முயன்ற பயணியால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. வடமாநோக்கி சென்று கொண்டிருந்த ஏர்லைன்ஸ் பயணிகள் விமானத்தில் ஏராளமான ஒரு பயணம் மேற்கொண்டனர் சிறிய சென்று கொண்டிருந்த பொழுது ஒரு பயணி விமானத்தில் கதவை திறக்க முயன்றார்.
தடுத்து நிறுத்திய நிலையில் அந்த பயணியை பாதுகாப்படையினர் வலுக்கட்டாயமாக பிடித்து சென்றனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





