--- --:--:-- --

டெல்லியில் காற்று மாசு மேலும் அதிகரிப்பு..!

6

தலைநகர் டெல்லியில் காற்று மாசு நாளுக்கு நாள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. டெல்லியின் பல்வேறு பகுதிகளில் புகை மூட்டமாக காணப்படுகிறது. காற்று மாசு காரணமாக பொதுமக்கள் சுவாச பிரச்சனை உள்ளிட்ட பல்வேறு பாதிப்புகளுக்கு ஆளாகி வருகின்றனர்.

 

காற்று மாசுவை கண்டுபிடிக்க டெல்லி அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon