--- --:--:-- --

தேர்வறையில் மயங்கி விழுந்து மாணவி பலி..!

5

ஈரோடு மாவட்டத்தில் தனியார் பள்ளியில் பேருந்து தேர்வறையிலிருந்து எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கு தேவப்பிரத்தைச் சேர்ந்த மாணவி தனது தாய் சாந்தி ஆசிரியராக வேலை பார்த்து வரும் பள்ளியிலேயே படித்து வந்தார்.

 

இரண்டு நாட்களாக காய்ச்சலினால் பாதிக்கப்பட்டிருந்தவர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று குணமடைந்த நிலையில் தேர்வு எழுதிய பொழுது மயங்கி விழுந்து உயிரிழந்ததாக கூறப்படுகிறது.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon