--- --:--:-- --

போனில் நெட்டில்லாமல் லைவாக பார்க்கலாம்..வெளியான முக்கிய தகவல்..!

3

ஸ்மார்ட் ஃபோன்களில் இணைய மோசடி இல்லாமலேயே இணைய வசதி இல்லாமலேயே நேரடியாக டிவி சேனல்களை பார்க்கும் முறையை ஒளிபரப்பி வருகிறது.

 

டைரக்ட் மொபைல் என்ற தொழில்நுட்பத்தின் மூலம் இதை சாத்தியப்படுத்தியுள்ளதாக சோதனை அடிப்படையில் கான்பூர் ஐஐடியில் முதன்முறையில் டெல்லி உள்ளிட்ட நகரங்களில் இதனை மேற்கொண்டு வருகிறது.

 

லோ பவர் ட்ரான்ஸ்மீட்டர்கள் மூலம் இந்த ஒளிபரப்பு நடக்கும். இந்த திட்டத்தை விரிவாக்கம் செய்ய செல்போன் டிரான்ஸ்மீட்டர்களும் மொபைல் ஃபோன்களில் புதிதாக சிக்னலும் பொருத்தப்பட வேண்டும் என அந்த அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். டிவி மற்றும் வானொலி ஒளிபரப்பை போன்று நேரடியாக மொபைல் போன்களில் பார்க்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

Right Menu Icon