--- --:--:-- --

2024 ஆம் ஆண்டுக்கான காந்தியடிகள் காவலர் விருது அறிவிப்பு..!

1

2024 ஆம் ஆண்டுக்கான காந்தியடிகள் காவலர் விருது அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி மதுவிலக்கு அமலாக்க பணியில் சிறப்பாக செயல்பட்ட ஐந்து காவல்துறை பணியாளர்களுக்கு காந்தியடிகள் காவலர் விருது வழங்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

விழுப்புரத்தில் மத்திய நுண்ணறிவு பிரிவு காவல் ஆய்வாளர், தலைமை காவலர், திருச்சி துறையூர் தலைமை காவலர் வெளியிட்டவருக்கு விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

 

2025 ஆம் ஆண்டு குடியரசு தினத்தன்று இவர்களுக்கு முதல் அமைச்சர் ஸ்டாலின் விருது வழங்குவார் என்றும் பரிசுத்தொகையாக 40 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் எனவும் கூறப்பட்டுள்ளது.

 

Right Menu Icon