துணை முதல்வர் உதயநிதிக்கு குவியும் வாழ்த்து..!
தமிழகத்தின் துணை முதல்வராகியுள்ள உதயநிதி ஸ்டாலினுக்கு வாழ்த்துகள் குவிந்து வருகிறது. குறிப்பாக, முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம், பாமக தலைவர் அன்புமணி, நடிகர் சிவகார்த்திகேயன், இயக்குநர் மாரி செல்வராஜ் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
அதில், அவரது பணி சிறக்கவும், மேன்மேலும் அவர் முன்னேறவும், சட்டத்தின் ஆட்சியை சிறப்பாக வழங்க வேண்டும் எனவும் வாழ்த்து தெரிவிக்கப்பட்டுள்ளது.






