--- --:--:-- --

அது நடக்கும் வரை சாக மாட்டேன்: கார்கே

9

பிரதமர் மோடியை அதிகாரத்தில் இருந்து நீக்கும் வரை உயிரோடு இருப்பேன் என மல்லிகார்ஜுன கார்கே கூறியுள்ளார். ஜம்மு-காஷ்மீர் தேர்தல் பிரசாரத்தில் இன்று அவர் ஈடுபட்டார். அப்போது திடீரென அவருக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டது.

 

சிறிது நேரம் ஆசுவாசம் செய்த பிறகு பேசிய அவர், தனக்கு 83 வயதாகிறது. அதே நேரம், வெகு சீக்கிரத்தில் சாக மாட்டேன். மோடியை PM பதவியில் இருந்து நீக்கும் வரை போராடுவேன் என சூளுரைத்தார்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon