முடி வெட்டிய சவரத் தொழிலாளிக்கு சர்ப்ரைஸ் கிப்ட் அனுப்பிய ராகுல் காந்தி..!
தனக்கு முடி வெட்டியே சவர தொழிலாளிக்கு ராகுல் காந்தி பரிசு அனுப்பி மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார். ராகுல் காந்தி போட்டியிட்டு வெற்றி பெற்றார். இந்த தொகுதியின் கடந்த மே 13ஆம் தேதி பிரச்சாரம் செய்த அவர் ஒரு சலூனில் சென்று முடிவெட்டி வந்திருந்தார்.
இந்த நிலையில் அவருக்கு ஒரு நாற்காலி, சேர், இன்வெண்ட்டர் போன்றவையை ராகுல் காந்தி பரிசாக அனுப்பி வைத்துள்ளார்.





