--- --:--:-- --

மகாவிஷ்ணுவிடம் 5.30 மணி நேரம் விசாரணை..!

9

சென்னையில் கடந்த மாதம் 28ஆம் தேதி மாணவர்கள் மத்தியில் சர்ச்சைக்குரிய வகையில் பேசி பேச்சாளர் மகாவிஷ்ணு கைது செய்யப்பட்டார். இதனையடுத்து திருப்பூர், குளத்துபாளையத்தில் மகாவிஷ்ணுவின் அறக்கட்டளையில் விசாரணை நடைபெற்று வந்தது.

 

சுமார் 5.30 மணி நேரம் மேற்கொண்ட விசாரணையில் லேப்டாப், ஹார்டு டிஸ்க் என முக்கிய ஆவணங்கள் சிக்கியது. விசாரணையை முடித்த போலீசர், மகாவிஷ்ணுவை மீண்டும் சென்னைக்கு அழைத்துச் சென்றனர்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon