திறந்து 15 நாட்களே ஆன சிசு..தந்தை செய்த இரக்கமற்ற செயல்..!
தேனி அருகே பிறகு 15 நாட்களாக பச்சிளம் ஆண் குழந்தையை, தந்தை ஒரு லட்சத்து ஐம்பதாயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்துள்ளதாக புகார் அளித்துள்ளது.
போலீசாரிடம் நடத்திய விசாரணையில் தனது மனைவிக்கு மனநிலை சரியில்லாததால் அவரால் குழந்தைகள் வளர்க்க முடியாது. அதனால் மனைவியின் அண்ணன் குழந்தையை வாங்கிச் சென்றிருப்பதாகவும் குழந்தை பத்திரமாக இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
விசாரணையின் பொழுது மது போதையில் பத்தாயிரம் ரூபாய் தருகிறேன் விட்டு விடுங்கள் என போலீசாரிடம் பேரம் பேசியதாக கூறப்படுகிறது. குழந்தையை காவல் நிலையத்தில் ஒப்படைக்காவிட்டால் குழந்தையை விற்பனை செய்த குற்றத்திற்காக வழக்கு பதிவு செய்து சிறையில் அடைக்க நேரிடும் என ஷங்கரை போலீசார் எச்சரித்துள்ளனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





