இன்று முதல் 6 நாட்களுக்கு மழை..!
தமிழகத்தின் ஓரிரு இடங்களில் இன்று முதல் 6 நாட்களுக்கு லேசான மழை பெய்யும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது.
இன்று ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என்றும், நாளை முதல் 16ம் தேதி வரை மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் கூறியுள்ளது.
சென்னை நகரின் சில பகுதிகளில் இடி மின்னலுடன் இன்று மழை பெய்யும் என்றும் வானிலை மையம் குறிப்பிட்டுள்ளது.





