--- --:--:-- --

AXIS, HDFC வங்கிகளுக்கு RBI அபராதம்..!

5

AXIS, HDFC வங்கிகளுக்கு RBI அபராதம் விதித்துள்ளது. வங்கி நடைமுறைகள், டெபாசிட் வட்டி தொடர்பான விதிகளை கடைபிடிக்காதது உள்ளிட்டவற்றுக்காக AXIS வங்கிக்கு ₹1.91 கோடி அபராதம் விதித்துள்ளது.

 

வாடிக்கையாளர் சேவை,, வங்கியின் ரெகவரி ஏஜெண்ட் செயல்பாடு போன்ற விதி மீறலுக்காக HDFC வங்கிக்கு RBI ₹1 கோடி அபராதம் விதித்துள்ளது. மார்ச் மாதத்தில் ஆய்வு நடத்தி இந்த விதி மீறலை கண்டுபிடித்ததாக RBI குறிப்பிட்டுள்ளது.

Right Menu Icon