காரும், பைக்கும் நேருக்கு நேர் மோதி விபத்து..!
திருவாரூர் அருகே ரெனால்ட் காரில் வலது பக்கம் டயர் பஞ்சர் ஆனதால் நிலை தடுமாறி வலது பக்கம் வளைந்த பொழுது எதிரே வந்த பைக் மீது மோதியதில் பைக்கில் வந்தவர் தூக்கி வீசப்பட்ட சிசிடிவி காட்சி வெளியாகியிருக்கிறது.





