--- --:--:-- --

13 துறைகளில் தமிழ்நாடு முதலிடம் : உதயநிதி

9

மிழகம் மற்ற மாநிலங்களுக்கு முன்னுதாரணமாக செயல்படுவதாக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கூறியுள்ளார். மதுரையில் நடைபெற்ற அரசு நலத்திட்ட விழாவில் பேசிய அவர், வறுமை ஒழிப்பு, மகளிர் முன்னேற்றம், தரமான கல்வி, சுகாதாரம் உள்ளிட்ட 13 துறைகளில் தமிழகம் முதலிடத்தில் உள்ளதாக குறிப்பிட்டார்.

 

மகளிரை தொழில் முனைவோராக மாற்ற வேண்டும் என்பதே தமிழக அரசின் முக்கிய நோக்கம் எனவும் தெரிவித்துள்ளார்.

Right Menu Icon