நடு ரோட்டில் போலீசை அடிக்க பாய்ந்த போதை ஆசாமி..!
தூத்துக்குடி மாவட்டம் காயல்பட்டினத்தில் பொது மக்களிடம் குடிபோதையில் ரகளை செய்தார் போதை ஆசாமி. காவல் உதவி ஆய்வாளரை தாக்க முற்பட்டதால் கைது செய்யப்பட்டார்.
அவர் மீது பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





