--- --:--:-- --

வெடித்த சிலிண்டர்..அலறி ஓடிய மக்கள்..!

3

கும்பகோணத்தில் உணவகம் ஒன்றில் சிலிண்டர் வெடித்து சிதறும் காட்சி வெளியாகியுள்ளது. வடக்கு தெருவில் உள்ள உணவகத்தில் திடீரென தீப்பிடித்ததால் ஊழியர்கள் பலர் வெளியே ஓடினர்.

 

சிறிது நேரத்தில் சிலிண்டர் வெடித்து சிதறியதால் அந்த இடமே பதற்றமாக காட்சி அளித்தது. தூரத்தில் நின்று வேடிக்கை பார்த்தபோது மக்கள் அலறி அடித்து ஓட மற்ற கடைகளுக்கும் தீ பரவியது. முன்னெச்சரிக்கையாக மின்சாரம் துண்டிக்கப்பட்டதன் காரணமாக அந்த பகுதியே புகை மண்டலமாக காட்சியளிக்க விரைந்து சென்றது.

 

தீயணைப்பு துறையினர் தீயை போராடிக்கட்டுக்குள் கொண்டு வந்தனர். அன்பழகன் காவல்துறையினரோடு இணைந்து போக்குவரத்தை சீர்படுத்தினர்.

 

Right Menu Icon